உயர்த்துகிற கர்த்தர்

1. எளியவனைக் கர்த்தர் உயர்த்துகிறார்
1 சாமுவேல் 2:8;
சங்கீதம் 113:7
அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து எடுத்து, எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்
சங்கீதம் 107:41
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக் கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார்.
சங்கீதம் 9:18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை
சங்கீதம் 69:33
கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்
சங்கீதம் 72:12-13
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையான வனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
2. சாந்தகுணமுள்ளவனைக் கர்த்தர் உயர்த்துகிறார்
சங்கீதம் 147:6
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க் கனைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
மத்தேயு 5:5
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 149:4
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
பிலிப்பியர் 4:5
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்ப தாக கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
எண்ணாகமம் 12:3
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
3. தாழ்மையுள்ளவனைக் கர்த்தர் உயர்த்துகிறார்
யாக்கோபு 4:10
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்
லூக்கா 14:11
;
லூக்கா 18:14
;
மத்தேயு 23:12
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்
1பேதுரு 5:5-6
நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து, மனத் தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு  தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்
நீதிமொழிகள் 3:34
இகழ்வோரை அவர் இகழுகிறார் தாழ்மையுள்ள வர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
.